எலுமிச்சை இடியாப்பம்
எலுமிச்சை சாறில் தாளிதம் செய்து, ஊற்றித் தயார் செய்துள்ள இடியாப்பத்தில் சேர்த்துக் கிளறவும். எலுமிச்சை இடியாப்பத்துக்கு வெறும் கடுகு மட்டும் போதும்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:38 PM
தேவையானவை:
எலுமிச்சைப் பழம்- தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை, மஞ்சள் தூள்- தேவையானஅளவு கடுகு, நல்லெண்ணெய், காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
செய்முறை:
Advertisement
எலுமிச்சை சாறில் தாளிதம் செய்து, ஊற்றித் தயார் செய்துள்ள இடியாப்பத்தில் சேர்த்துக் கிளறவும். எலுமிச்சை இடியாப்பத்துக்கு வெறும் கடுகு மட்டும் போதும். உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்க்க வேண்டும் என்பதில்லை. சாதத்தில் கலப்பது போல் கலக்காது. தனித்து நிற்கும். விரும்பினால், சேர்த்துக் கொள்ளவும்.