மகளிர்மணி

செளசெள துவையல்

செளசெளவை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

சௌமியா சுப்ரமணியம்

தேவையான பொருள்கள்

செளசெள - 1
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் -1
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்

செய்முறை:

செளசெளவை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய்,உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெங்காயம், செளசெள ஆகியவற்றைத் போட்டு வதக்கி , சூடு ஆறியதும் அவற்றுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். சூப்பரான செள செள துவையல் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT