சமையல் குறிப்புகள்....
ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, பச்சரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால், ஆப்பம் மொரமொரப்பாக இருக்கும்.
ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, பச்சரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால், ஆப்பம் மொரமொரப்பாக இருக்கும்.
வெண்ணெய் மீது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைத் தூவி வைத்தால் உலராமல் இருக்கும்.
இட்லி, மிளகாய்ப் பொடி அரைக்கும்போது சிறிது கொப்பரை தேங்காய் வறுத்து அரைத்தால் சுவை, மணம் கூடும். வேர்க்கடலை வறுத்து சேர்க்கலாம்.
தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தால், வாசனை தூக்கும்.