முகப்பு
மகளிர்மணி

இல்லத்தில் லட்சுமி குடியேற..

இல்லத்துப் பூஜை அறையில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:


இல்லத்துப் பூஜை அறையில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.

வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்து, துளசி மாதாவைக் கும்பிட வேண்டும்.

எதிர்மறைச் சொற்களைத் தவிர்த்து இனிமையான சொற்களைப் பேச வேண்டும்.

விலங்குகளின் பெயர்களைச் சொல்லி அதட்டும் முறையைக் கைவிட வேண்டும்.

முன்னோர்களின் நினைவு நாள்களில் அவர்களை நினைத்து, பிரியமான பொருள்களை வைத்து வழிபட வேண்டும்.

இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. இறைவன் தடுப்பதை எவராலும் கொடுக்க முடியாது. நாம் இறைவனிடம் சரண் அடைந்தால், ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

முழு கட்டுரையைப் படிக்க →