முகப்பு
மகளிர்மணி

மிளகு  - சீரக அடை 

மிளகு - சீரகத்தைக் கொர கொரப்பாகப் பொடிக்கவும்.  வெங்காயத்தைப் பொடியாக  நறுக்கவும்.

Updated On : 2 மார்ச், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:02 PM

தேவையானவை:

பச்சரிசி  மாவு - ஒரு கிண்ணம்
மிளகு  , சீரகம்  - 1 தேக்கரண்டி
வெங்காயம்  -  ஒன்று
பொடியாக  நறுக்கிய  கறிவேப்பிலை, 
கொத்துமல்லித்தழை  -  சிறிதளவு
எண்ணெய் , உப்பு  -  தேவைக்கேற்ப

செய்முறை:   

Advertisement

மிளகு - சீரகத்தைக் கொர கொரப்பாகப் பொடிக்கவும்.  வெங்காயத்தைப் பொடியாக  நறுக்கவும்.  ஒரு பாத்திரத்தில்  பச்சரிசி மாவு,  பொடித்த மிளகு - சீரகம், உப்பு,  வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சேர்த்து, தண்ணீர்  தெளித்துக் கலக்கவும்.  மாவை  வாழை இலை  அல்லது  பிளாஸ்டிக் பேப்பரில் மெலிதான  அடையாகத் தட்டி  தோசைக்கல்லில்  போட்டு,  எண்ணெய் விட்டு மிதமான தீயில்  வேகவிட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.