முகப்பு
மகளிர்மணி

நுங்கு ஜூஸ்

நுங்கை தோலுரித்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலந்து, பின்னர் ரோஸ் எசென்ஸ் விட்டு இதன்பின்னர் நன்கு கலக்கவும்.  குளிர வைத்து சாப்பிடலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

தேவையானவை: 

இளசான நுங்கு-4, 
சர்க்கரை-  தேவையான அளவு,  
தேங்காய்ப் பால்- கால் கிண்ணம்,  
ரோஸ் எசென்ஸ்- சில துளிகள்

செய்முறை: 

நுங்கை தோலுரித்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலந்து, பின்னர் ரோஸ் எசென்ஸ் விட்டு இதன்பின்னர் நன்கு கலக்கவும்.  குளிர வைத்து சாப்பிடலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →