முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்..

மஞ்சள்- பாக்டீரியாக்களை அழிக்கும். வீக்கத்தைக் குணமாக்கும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:


மஞ்சள்- பாக்டீரியாக்களை அழிக்கும். வீக்கத்தைக் குணமாக்கும்.

சீரகம் வயிற்று உப்புசத்தைத் தணிக்கும். அஜீரணத்தைப் போக்கி பசியை ஏற்படுத்தும்.

கொத்துமல்லி விதை (தனியா) பித்தத்தைக் குணமாக்கும். ரத்த சுத்தியை ஏற்படுத்தும்.

வெள்ளைப் பூண்டு கொலஸ்டிராலை குறைக்கும். வாயுத் தொல்லையை நீக்கும்.

ஓமம் அதிக பேதிப் போக்கை சீராக்கும். வயிற்றுவலியை போக்கும்.

வெந்தயம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். உடலை வலுப்படுத்தும்.

சோம்பு உடற்சோர்வைப் போக்கும். குடல் அழற்சியை நீக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →