முகப்பு
மகளிர்மணி

பால் முந்திரி இனிப்பு

வாணலி அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரைந்து கொதி வந்ததும், தேங்காயை அரைத்து அதில் போட்டு, கடலைமாவையும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும்.

Updated On : 30 அக்டோபர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 தேக்கரண்டி
சர்க்கரை- 1 1/2 கிண்ணம்
தேங்காய் - 1 கிண்ணம்
நெய் - 200 கிராம்
பால் 1 கப்
முந்திரி பருப்பு - 10 
ஏலக்காய் - 1 சிட்டிகை 

செய்முறை :  

Advertisement

வாணலி அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரைந்து கொதி வந்ததும், தேங்காயை அரைத்து அதில் போட்டு, கடலைமாவையும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும். நுரைத்துக் கொண்டு நன்றாக புசுபுசு என்று வரும் பொழுது நெய்யை ஊற்றி கலந்து ஏலக்காய் பொடியை தூவி பால் சேர்த்து வறுத்த முந்திரியை போட்டு பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.