முகப்பு
மகளிர்மணி

முத்துகளை வாங்குவது எப்படி?

பொதுவாக, அளவில் பெரியதாகவும், வடிவத்தில் உருண்டையாகவும் நல்ல உறுதியான பொலிவையும் உடைய முத்துகள் வாங்கத் தகுந்தவை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
பகிர்:

பொதுவாக, அளவில் பெரியதாகவும், வடிவத்தில் உருண்டையாகவும் நல்ல உறுதியான பொலிவையும் உடைய முத்துகள் வாங்கத் தகுந்தவை.

நீலம், க்ரீம் நிறத்தில் உள்ள முத்துகளைக் காட்டிலும் வெளிர்ரோஸ் (பிங்க்), அடுத்ததாக வெள்ளை, மஞ்சள் நிறத்திலுள்ள முத்துகளை வாங்கலாம்.

முத்துகளை நம்முடைய முன் பல்லில் தேய்த்தால் பளபளப்பு இல்லாமல் இருக்கும். இதுவே நல்ல முத்து.

முழு கட்டுரையைப் படிக்க →