மகளிர்மணி

மருத்துவக் குறிப்புகள்

ராஜிராதா


கர்ப்பிணிகளுக்கு உயர்ரத்த அழுத்தம் வருவது சகஜம். அது 100 எம்.எம்.ஹெச்.ஜி.-ஐ தாண்டாமல் இருந்தால் கவலைப்பட வேண்டாம். மாறாக, மிக அதிகமாக இருந்தால் குழந்தை மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்துகளை எடுக்க வேண்டியது அவசியம்.

 உடல் கொழுப்பை கட்டுப்படுத்தி எடையைக் குறைக்க நுங்கு உதவும். இதுமட்டுமின்றி, மலச்சிக்கல், வயிற்றில் அவதிப்படுவோருக்கும் அருமருந்தாகும்.  வைட்டமின் பி, இரும்பு சத்துகள், கால்சியம், பொட்டாசியம், சிங்க் உள்பட பல சத்துகள் உள்ளதால், உடல் வெப்பத்தைத் தணித்து சீராக வைத்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT