தேவையானவை:
கசகசா- கால் கிண்ணம்
பால்- 1 லிட்டர்
சர்க்கரை- 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா- தலா 2 மேசைக்கரண்டி
செய்முறை:
கசகசாவை ஊறவைத்து அரைக்கவும். இத்துடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்க்கவும். கெட்டியாகக் கொதித்துவரும்போது, பொடியாக அரிந்த உலர் பழங்கள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.