மகளிர்மணி

கும்மாயம்

உளுந்து, பச்சரிசி,  பாசிப் பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து,  ஆறியதும் மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு பவுடராக்கவும். 

கவிதா சரவணன்

தேவையானவை: 

உளுந்து  ஒரு கிண்ணம்
பச்சரிசி  ஒரு மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு  கால் கிண்ணம்
வெல்லம்  ஒன்றரை கிண்ணம்
நெய்  தேவையான அளவு

செய்முறை:

உளுந்து, பச்சரிசி,  பாசிப் பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து,  ஆறியதும் மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு பவுடராக்கவும். 

அந்த பவுடரை நீர்விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். கெட்டியான மோர் பதம். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை நீர்விட்டுக் கரைத்துக் கொதிக்கவிட்டு, ஏற்கெனவே கரைத்து  வைத்துள்ள கலவையையும் சேர்த்து இடைவிடாமல் கிளறி, இடையிடையே நெய்யையும் விட்டு எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கல்விச் சுற்றுலா சென்ற புதுச்சேரி பள்ளியின் 18 மாணவா்கள்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி குடும்பத்துக்கு நில இழப்பீடு வழங்கியதை எதிா்த்து வழக்கு

புதுவை கூட்டணி அரசு மீது பாஜக முன்னாள் அமைச்சா் சரமாரி குற்றச்சாட்டு

அரியலூரில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT