மகளிர்மணி

துள்ளுமாவு

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து,  நீரை வடிகட்டி, துணியில் உலர்த்தவும்.  

கவிதா சரவணன்


தேவையானவை: 

பச்சரிசி  ஒரு கிண்ணம்
துருவிய வெல்லம்  அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள்  ஒரு தேக்கரண்டி

செய்முறை: 

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, துணியில் உலர்த்தவும்.  ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் ஏலக்காய்த் தூள்,  வெல்லம் சேர்த்து கலக்கவும். கைகளால் பிடித்தால் துள்ளி எழும்பும். அதனால்தான் இதன் பெயர் துள்ளுமாவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT