முகப்பு
மகளிர்மணி

மக்கி ரொட்டி (கொல்கத்தா)

பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, சோளம், புதினா சேர்த்து அரைக்கவும். கோதுமை மாவுடன் தேவையான தண்ணீர், அரைத்த கலவை சேர்த்து பிசையவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

தேவையான பொருள்கள்: 

கோதுமை மாவு-2 கிண்ணம்
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்- தலா கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
மஞ்சள் சோளம்- கால் கிண்ணம்
பச்சை மிளகாய்-4
பூண்டு- 4 பல்
புதினா - சிறிதளவு

செய்முறை:

பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, சோளம், புதினா சேர்த்து அரைக்கவும். கோதுமை மாவுடன் தேவையான தண்ணீர், அரைத்த கலவை சேர்த்து பிசையவும். அப்பளங்களாதத் திரட்டி, சூடான வாணலியில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →