மகளிர்மணி

மாவா பரோட்டா (ஆக்ரா)

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு- 1 கிண்ணம்
சர்க்கரை சேர்க்காத கோவா- அரை கிண்ணம்
உப்பு, நெய்- தேவையான அளவு
பாதாம்- 10
பச்சை மிளகாய்- 4
கொத்துமல்லி- சிறிதளவு

செய்முறை: 

பாதாமை பொடிக்கவும். இத்துடன் கோவா, உப்பு, பொடியாக அரித்த பச்சை மிளகாய், கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சை அளவு உருண்டைகளாகக்கவும். கோதுமை மாவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இதை அப்பளமாகத் திரட்டவும் இதனுள் உருண்டையை வைத்து மூடவும். மீண்டும் திரட்டி, சூடான வாணலியில் போடவும். சுற்றிலும் நெய் சேர்த்து இருபுறமும் திருப்பி சுட்டெடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தற்கொலை

காங்கயம் அருகே இளைஞா் தற்கொலை

ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஓய்வுபெற்ற என்எல்சி அதிகாரி வீட்டில் ரூ.3.71 லட்சம் ரொக்கம் திருட்டு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT