முகப்பு
மகளிர்மணி

பால் பொங்கல்

அரிசியுடன் பாலை கலந்து குக்கரில் வைத்து  ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

தேவையானவை: 

அரிசி - 250 கிராம்
பால்-  ஒரு லிட்டர்
சர்க்கரை - 500 கிராம்
ஏலக்காய்த்தூள்-  சிறிதளவு
வறுத்த முந்திரிப் பருப்பு - 20
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
நெய்-  100 மில்லி

செய்முறை: 

அரிசியுடன் பாலை கலந்து குக்கரில் வைத்து  ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். இதனுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு   இறக்கவும். சர்க்கரைக்குப் பதில் கல்கண்டு சேர்க்கலாம். பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு வறுத்து சேர்க்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →