முகப்பு
மகளிர்மணி

வண்டிக்காரன் தொக்கு

பச்சை மிளகாய், உப்பு, வெல்லம், கருவேப்பிலை, புளி, தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:21 AM
பகிர்:

தேவையானபொருள்கள்:

பச்சை மிளகாய்- 10
கருவேப்பிலை- 1 ஆர்க்கு
உப்பு- தேவையான அளவு
வெல்லம்- சிறிதளவு
நல்லெண்ணைய்- 1 மேசை கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள்- அரை தேக்கரண்டி

செய்முறை: 

பச்சை மிளகாய், உப்பு, வெல்லம், கருவேப்பிலை, புளி, தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும். அரைத்த கலவையைக் கொட்டி, கிளறவும். தளதளவென எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது, அடுப்பை அணைக்கவும். தோசை, இட்லிக்கு நன்றாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →