முகப்பு
மகளிர்மணி

வெந்தயக்கீரை பூரி

வெந்தயக்கீரையை கழுவி, நீரை வடித்துவிடவும்.  உலர்ந்தவுடன் மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.

Dinamani
Updated On : 2 ஜூலை, 2023 at 12:00 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி 
கோதுமை மாவு கால் கிலோ
பச்சை மிளகாய் 3
வெள்ளைப் பூண்டு 3
சீரகம் அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு தேவையான அளவு

செய்முறை: 

Advertisement

வெந்தயக்கீரையை கழுவி, நீரை வடித்துவிடவும்.  உலர்ந்தவுடன் மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதை கோதுமையுடன் சேர்த்து, நீர்த் தெளித்து உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

கலவையை உருண்டைகளாகப் பிடித்து, பூரிகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பச்சை நிறத்தில், சுவை மிக்க வெந்தயக் கீரை பூரி தயார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.