முகப்பு
மகளிர்மணி

மாங்காய் வெல்லப் பச்சடி

மாங்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூள் செய்யவும், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மிளகாய் வற்றல்

Updated On : 9 ஜூலை, 2023 at 12:00 AM
பகிர்:

தேவையானவை:

மாங்காய் 1
வெல்லம் 100 கிராம்
கடுகு அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 1
எண்ணெய் 2 தேக்கரண்டி

செய்முறை: 

Advertisement

மாங்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூள் செய்யவும், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மிளகாய் வற்றல் , மாங்காயை போட்டு வதக்கவும், சற்று வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து, கால் டம்ளர் தண்ணீர்விட்டு வேகவிடவும். மாங்காய் வெந்ததும் வெல்லத்தையும் சேர்த்துகொள்ளவும். கெட்டியானவுடன் இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.