முகப்பு
மகளிர்மணி

மாங்காய், தேங்காய் சட்னி

கடுகு, வெந்தயம் , தேங்காய்,  உப்பு  ஆகியன சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.  

Updated On : 24 ஜூன், 2023 at 10:26 PM
பகிர்:

கிளிமூக்கு மாங்காய்  1 துருவியது
கடுகு  1/4  தேக்கரண்டி
வெந்தயம்  2  தேக்கரண்டி
துருவிய  தேங்காய்  1/4  கிண்ணம் 
உப்பு  சிறிதளவு
எண்ணெய்  தாளிக்க 
மிளகாய் வற்றல்  5
வெல்லம்  தேவையான அளவு
பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை

செய்முறை: 

கடுகு, வெந்தயம் , தேங்காய்,  உப்பு  ஆகியன சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.  வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய்விட்டு மிளகாயை போட்டு வறுத்து பொடித்து வைத்துள்ள சாமான்களை போட்டு கலந்து வெல்லம், பெருங்காயத்தூள் மாங்காயை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும் தனியாக தாளிக்க வேண்டியது அவசியம் இல்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.