மகளிர்மணி

சிவப்புத் திராட்சையின் சிறப்பு

சிவப்புத் திராட்சையை தொடர்ந்து உட்கொள்வதால் அனைத்து வகையான இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் பாதுகாக்க முடியும்.

செளமியா சுப்ரமணியன்

சிவப்புத் திராட்சையை தொடர்ந்து உட்கொள்வதால் அனைத்து வகையான இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் பாதுகாக்க முடியும். இதிலுள்ள ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றங்கள் ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதய தசைகளில் வீக்கத்தையும் குறைக்கின்றன. இந்த வீக்கம் மயோர்கார்டிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மார்பு வலி, மூச்சுத்திணறல் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

சிவப்புத் திராட்சையில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் இருந்தபோதிலும்,  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தாது.  ஏனெனில் இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவாக இருக்கிறது. மேலும் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க சிவப்பு திராட்சை ஒரு சரியான தீர்வாகும். இதில் நார்ச்சத்தும், நிறைய தண்ணீரும் உள்ளது.   அதிகமாக உள்ள வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்தும்.  இவை ஃபிளாவனாய்டுகள் கண் செல்கள் நன்றாகச் செயல்பட உதவுகிறது. இதிலுள்ள போதுமான அளவு கால்சியம் எலும்புகளையும் பலப்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT