சுண்டல் டிப்ஸ்
பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துவிட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு மூடி வைத்தால், பதினைந்து நிமிடங்களில் பூவாக மலர்ந்துவிடும்.
பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துவிட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு மூடி வைத்தால், பதினைந்து நிமிடங்களில் பூவாக மலர்ந்துவிடும். பிறகு தாளித்தால் குழையவே குழையாது. ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஜமாய்க்கும்.
கொண்டைக் கடலை சுண்டல் செய்ய ஊறப் போட மறந்துவிட்டால், எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் போட்டு வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.