மகளிர்மணி

ரஸ்வாலே ஆளு (வாரணசி)

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

நொளம்பூர் ர.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்: 

உருளைக்கிழங்கு 2
இஞ்சி சிறு துண்டு
கொத்தமல்லி 1 கட்டு
பால்  1 கிண்ணம்
பச்சை மிளகாய் 4
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
தனியாத் தூள் 2 தேக்கரண்டி
சர்க்கரை அரை தேக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய், உருளைக்கிழங்கு சேர்க்கவும், அரைத்த விழுது, மஞ்சள் தூள், தனியாத் தூள், சர்க்கரை, பால் சேர்க்கவும், கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT