மகளிர்மணி

கதம்பப் பிட்லை

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

முருங்கைக் காய்- 4

உருளைக் கிழங்கு- 5

அவரைக்காய்- 50 கிராம்

புடலைங்காய்- 4

புளி- 1 உருண்டை

துவரம் பருப்பு- 50 கிராம்

தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி

மிளகாய் வற்றல்- 4

மிளகு- 8

பெருங்காய்ப் பொடி- 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை- 1 ஆர்க்கு

கடுகு- 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

காய்களையும் கிழங்கையும் நறுக்கிக் கொஞ்சம் உப்புப் போட்டு, வேகவிட வேண்டும். துவரம் பருப்பைத் தனியே வேகவிட்டு, மசிக்க வேண்டும். புளியை மீதி உப்பைப் போட்டுக் கரைத்துகொண்டு வெந்தயக்காய் பருப்பைப் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். மிளகாய் விற்றல், தேங்காய்த் துருவல், மிளகு, பெருங்காயத்தை வறுத்துப் பொடி செய்துதாளித்துப் போட்டு கறிவேப்பிலையைப் போட்டு கொஞ்சம் அரிசி மாவைக் கரைத்து ஊற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT