சாதனைப் பெண்கள்...
இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் விமானி என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த சப்.லெப்டினன்ட் அனாமிகா ராஜீவ் பெற்றுள்ளார்.
Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 9:58 PM
இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் விமானி என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த சப்.லெப்டினன்ட் அனாமிகா ராஜீவ் பெற்றுள்ளார்.
காங்கோ நாட்டு அதிபராக பெலிக்ஸ் சிசெகேடி பதவியேற்றதையடுத்து, அந்த நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில், புதிய பிரதமராக ஜீடித்சுமின்வாதுலுக்கா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.