முகப்பு
மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்..

இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருந்தால் மாவின் மீது கொஞ்சம் சர்க்கரையைத் தூவினால் போதும். நன்றாகப் புளித்துவிடும்.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 12:00 AM
பாகற்காய்
பகிர்:
Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 10:57 PM

இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருந்தால் மாவின் மீது கொஞ்சம் சர்க்கரையைத் தூவினால் போதும். நன்றாகப் புளித்துவிடும்.

Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 11:13 PM

பழைய சாதத்துடன் அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்து, போண்டா செய்தால் சுவையாக இருக்கும்.

தினமும் காலையில் பாகற்காய் சாறோடு சிறிது வெங்காயத்தைக் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.