மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்...

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும் மிளகுப் பொடியும் கலந்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

DIN

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும் மிளகுப் பொடியும் கலந்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

தோசை மாவில் தேங்காய்ப் பாலை ஊற்றி வார்த்துப் பாருங்கள். தோசையின் ருசியும் மணமும் தூக்கலாக இருக்கும்.

ஒரு கரண்டி நெய் அல்லது எண்ணெய் அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றி பின் மாவைக் கரைத்து, பஜ்ஜி செய்தால் வாசனையோடு இருக்கும்.

பெண்களின் முலைக்காம்பில் புண் ஏற்பட்டால் தேன் பூசி குணமாக்கலாம்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்பூரை வென்றது டெல்லி!

கிருஷ்ணாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற விஏஓ உயிரிழப்பு

லாபா அசத்தல்; பிரிட்ஸ் அதிரடி: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

டிரம்பப்பின் போா் நிறுத்த திட்டம்: எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு

நிதியுதவி கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

SCROLL FOR NEXT