மகளிர்மணி

வாழைப்பழ சாலட்

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

வாழைப்பழம்-3

தேன்- 1 தேக்கரண்டி

புதினா- சிறிதளவு

சின்ன வெங்காயம்-3

எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி

உப்பு-ஒரு சிட்டிகை

முந்திரி- 6

மிளகுத் தூள்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தைத் தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கிஸல் வெட்டவும். புதினாவை பொடியாக நறுக்கவும். முந்திரியை கொரகொரப்பாகப் பொடித்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாகக் கலக்கவும். பின்னர், அதனுடன் நறுக்கிய புதினா, தேன், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாகப் பரிமாறும்போது, கொரகொரப்பாகப் பொடித்த முந்திரியைத் தூவி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT