மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

மலேசியாவின் பிரபல கனிகள்: டொரியான், மங்குஸ்தான்

உ.இராமநாதன்

மலேசியாவில் பிரசித்தி பெற்ற இரு கனிகள் டொரியான், மங்குஸ்தான். இவற்றில் டொரியான் குளிர்காலத்திலும், மங்குஸ்தான் கோடைக்காலத்திலும் சாப்பிட ஏற்றது.

ஓமம், திப்பிலி, கிராம்பு, சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு கஷாயம் செய்து குடித்தால், ஒற்றைத் தலைவலி ஓடிவிடும். உற்சாகம் தேடி வரும்.

தேனை சில நாள்கள் சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பு சரியாகும்.

பல் ஈறுகளில் உள்ள வீக்கமும் வலியும் உண்டானால், தேன் தடவலாம்.

-உ.ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமிந்து மெண்டிஸ் அதிரடி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!

க்யூட்டான வெண்ணிலவே... நிமிஷா சஜயன்!

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை | செய்திகள் சில வரிகளில் | 03.09.2025

பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

SCROLL FOR NEXT