மகளிர்மணி

சமையல் டிப்ஸ்

கே.பிரபாவதி

ஆப்பத்துக்கு மாவு கலக்கும்போது, ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்க ஆப்பம் சீக்கிரம் உலர்ந்து போகாது.

சர்க்கரை (சீனி) பாகு தயாரிக்கும்போது, அதில் சிறிதளவு பால் சேர்க்க பாகு கரிய நிறம் ஆகாது.

இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பதற்காக, சர்க்கரை (சீனி) பாகு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க பாகு நல்ல தன்மையுடன் பரிமளிக்கும்.

காலிபிளவரை சமைக்கும்போது, சிறிதளவு பால் சேர்க்க, காலிபிளவரின் நிறம் மாறாத அளவுக்கு சமைத்துவிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT