முகப்பு
மகளிர்மணி

சீத்தாப்பழ மில்க் ஷேக்

Updated On : 19 மே, 2024 at 12:56 PM
பகிர்:

தேவையான பொருள்கள்:

சீதாப்பழம் - 100 கிராம் (விதை நீக்கியது)

சர்க்கரை - 200 கிராம்

காய்ச்சி ஆற வைத்த பால் - தேவையான அளவு

எலுமிச்சைச்சாறு - 1தேக்கரண்டி

செய்முறை:

முதலில் சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கியவுடன் அதில் பால், தண்ணீர், எலுமிச்சைச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து 1 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால், மில்க் ஷேக் தயார்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.