முகப்பு
மகளிர்மணி

பாயச பவுடர்

பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாகச் சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:14 AM
பாயசம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:57 PM

தேவையான பொருள்கள்:

பிஸ்தா பருப்பு -10

முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு -தலா 100 கிராம்

Advertisement

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

சர்க்கரை, பால் - தேவையான அளவு.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:57 PM

செய்முறை :

பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாகச் சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும். பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாச்சுளையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், சுவை கூடும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.