மகளிர்மணி

மாம்பழத்தின் மருத்துவப் பயன்கள்...

மாம்பழம் சாப்பிடுவதால் மூளை, இதயம், குடல் போன்ற உறுப்புகளுக்கு வலிமை!

ஆர். ஜெயலட்சுமி

இனிப்புச் சுவையுடைய மாம்பழத்தைச் சாப்பிடுவதால் மூளை, இதயம், குடல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு வலிமை கிடைக்கிறது.

நரம்புத் தளர்ச்சியை நீக்கி, ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது.

தூக்கமின்மையைப் போக்கும். மாம்பழத்தை இரவு சாப்பிட்டு, பால் சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

மாம்பழத்தை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், கை-கால்கள் நடுக்கம், பலவீனம், மயக்கம் போன்றவை ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT