வீட்டுக்குறிப்புகள்...
ரவா உப்புமா மீதமாகிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவு கலந்து வடை செய்யலாம்.
ரவா உப்புமா மீதமாகிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவு கலந்து வடை செய்யலாம்.
குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மீது நுனியில் ரப்பர் பேண்டை சுற்றி பூ வைத்தால், கீழே விழாது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்துவந்தால் பால் அதிகம் சுரக்கும்.
துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வர முகப் பரு மறையும்.
பிரண்டை துவையல் சாப்பிட அஜீரணம் நீங்கும்; பசி எடுக்கும்.