FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முருங்கைக் கீரையின் மகிமை...

முருங்கை இலையில் பாலாடையைவிட 2 மடங்கு புரோட்டீன் அதிகம்.

7 மார்ச் 2026, 7:17 pm IST
முருங்கைக் கீரை
பகிர்:

முருங்கை இலையில் பாலாடையைவிட 2 மடங்கு புரோட்டீன் அதிகம். ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி அதிகம். வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் அதிகம். கேரட்டைவிட 4 மடங்கு வைட்டமின் சி அதிகம். பாலைவிட 4 மடங்கு கால்சியம் அதிகம். இனியாவது முருங்கைக் கீரையைத் தவிர்க்காதீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments