பளிச்சென்று பற்கள் 
மகளிர்மணி

பற்கள் பளிச்சென்று இருக்க..?

ஈறுகளை முதலில் ஆள்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், ரத்தக் கசிவு ஏற்படாது.

ஆர். ஆர்.

பெண்கள் தங்களது பற்கள் பளிச்சென்று இருப்பதை விரும்புவர். ஒழுங்காக பற்களைத் தேய்க்காமல் விட்டால் பல் வலி, ஈறு வீக்கம், சீழ்வடிதல் போன்ற பல தொல்லைகளுடன் துர்நாற்றம் வீசும். பற்களைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியவை:

ஈறுகளை முதலில் ஆள்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், ரத்தக் கசிவு ஏற்படாது.

எலுமிச்சம் பழ சார் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால், பற்கள் பளிச்சென்று இருக்கும்.

மஞ்சள் நிறம் மாற பொடி உப்பை பயன்படுத்தலாம்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா பற்பொடியை வாங்கி, தினமும் பல் தேய்த்தாலும் பளிச்சென்று இருக்கும்.

கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

சாப்பிட்டவுடன் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால், சாப்பிட்ட கறை நீங்குவதுடன் பற்களும் பளிச்சென்று மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT