மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்..

குழம்பில் கசகசாவைக் கலந்தால் தூக்கம் நன்றாக வரும்.

தினமணி செய்திச் சேவை

விமலா சடையப்பன்

குழம்பில் கசகசாவைக் கலந்தால் தூக்கம் நன்றாக வரும்.

தக்காளிசூப்பில் பிரட் துண்டு அல்லது ஜவ்வரிசி வடாமை பொரித்து போட்டு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.

ஏப்பம் அடிக்கடி வந்தால், அரை தேக்கரண்டி ஓமத்தை வாயில் போட்டு மென்றால் உடனடியாகத் தீர்வு உண்டு.

நெஞ்சு எரிச்சலுக்கு கேரட் சாறு பருகினால், நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு கிண்ணம் நீரில் கடுகு போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால், அதிலுள்ள வாடை போய்விடும்.

வீட்டுச் சுவரில் மயில் இறகை வைத்தால், பல்லிகள் நடமாட்டம் இருக்காது.

துவையல் அரைக்கும்போது இரண்டு எலுமிச்சை இலைகளைச் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.

குருமாவில் தேங்காய்க்குப் பதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை கரகரப்பாக அரைத்துச் சேர்க்கலாம். நல்ல சுவையாக இருக்கும்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT