மகாலெஷ்மி சுப்ரமணியன்
தேவையான பொருள்கள்:
மாம்பழக் கூழ்- 1 கிண்ணம்
கார்ன்ஃப்ளார்- 1 தேக்கரண்டி
காய்ச்சிய பால்- 1 லிட்டர்
மில்க் மெய்ட்- அரை கிண்ணம்
செய்முறை:
பாலை திக்காக காய்ச்சி அதனுடன் மில்க் மெய்ட் சேர்க்கவும். சோளமாவை சேர்த்து, கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் மாம்பழக் கூழ் சேர்த்து நன்கு ஆறவிடவும். இதை குல்ஃபி மோல்டில் ஊற்றி 3-4 மணி நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து செட் ஆனதும், எடுத்து அச்சுகளை அகற்றினால் குல்ஃபி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.