ஆப்பிள் பாயசம் 
மகளிர்மணி

ஆப்பிள் பாயசம்

ஆப்பிளைத் தோல், விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

ஆப்பிள் பழம்- 3

ஏலக்காய்- 5

முந்திரிப் பருப்பு, உலர்ந்த

திராட்சை- தலா 10

நெய்- சிறிதளவு

பேரீட்சை, பாசிப் பருப்பு, வெல்லம், தேங்காய்ப் பால்- தலா 1 டம்ளர்

செய்முறை:

ஆப்பிளைத் தோல், விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பாசிப் பருப்பை வேக வைக்கவும். சற்று வெந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டு, தேங்காய்ப் பால் ஊற்றி, கிளறிக் கொண்டே இருக்கவும்.

பயிறு நன்கு வெந்ததும் ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைப் போடவும். பின்னர், ஆப்பிள், பேரீட்சையைப்போட்டு கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

SCROLL FOR NEXT