முகப்பு
மகளிர்மணி

அவல் வடை

அவலை தண்ணீர்விட்டு சுத்தம் செய்யவும். பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும்.

Updated On : 24 ஆகஸ்ட், 2025 at 12:03 AM
பகிர்:
Updated On : 23 ஆகஸ்ட், 2025 at 9:51 PM

தேவையான பொருள்கள்:

அவல்- 2 கிண்ணம்

சீரகம்- 1 தேக்கரண்டி

Advertisement

கொத்தமல்லி- சிறிதளவு

பச்சை மிளகாய்- 7

வெங்காயம்-2

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

Updated On : 23 ஆகஸ்ட், 2025 at 9:52 PM

செய்முறை:

அவலை தண்ணீர்விட்டு சுத்தம் செய்யவும். பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும்.

அத்துடன் தேவையான உப்பு, சீரகம், கடலைமாவு ஆகியவற்றைச் சேர்த்து, அவலையும் கொட்டி வடை மாவுப் பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும். பாலில் ஊற்றி நன்றாகப் பிசைந்து, வாணலியில் எண்ணெய் ஊற்றவும். அது காய்ந்தவுடன் வடைகளாகத் தட்டிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.