மகளிர்மணி

சாலட் செய்யும்போது இந்த தவறைச் செய்யாதீர்கள்!

மாங்காய் ஊறுகாய் செய்யும்போது, அதன் மீது சிறிது வெல்லத் தூளைத் தூவிக் கிளறினால் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திச் சேவை

மாங்காய் ஊறுகாய் செய்யும்போது, அதன் மீது சிறிது வெல்லத் தூளைத் தூவிக் கிளறினால் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும்.

காய்கறிகளில் சாலட் செய்யும்போது, உப்பையும், எலுமிச்சைச் சாறையும் உடனே சேர்க்காமல் சாப்பிடுவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் சேர்க்க வேண்டும். ஏனென்றால், உப்பு சேர்த்தவுடன் காய்கறிகளில் உள்ள சாறு வெளிவந்துவிடும். இதனால் முக்கியமான சத்துகள் வெளியேறிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு தினம்: ரயில் நிலையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவு

ஆஸி.யுடன் ஒரே மகளிா் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

பணத் தகராறில் இளைஞா் ஒருவா் குத்திக் கொலை: 4 போ் கைது

குளிரில் அதிகரிக்கும் முக வாதம்: முதியவா்களுக்கு எச்சரிக்கை

4 ஆண்டுகளில் ரூ.2.50 கோடி மதிப்பில் 1,400 பேருக்கு விலையில்லா ஆடுகள்

SCROLL FOR NEXT