ஏ.டி.எம். அட்டை 
மகளிர்மணி

ஏ.டி.எம். அட்டை பயன்படுத்தும்போது...

ஏ.டி.எம். அட்டை பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நெ . இராமகிருஷ்ணன்

ஏ.டி.எம். அட்டை பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 ரகசிய எண்ணை மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் அட்டையின் மீது எண்ணை எழுதி வைக்கக்கூடாது.

பிறரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு, பணம் எடுத்துவருவதைத் தவிர்க்கவேண்டும். துணைக்கு யாரையும் அழைத்துச் செல்வதும் கூடாது.

அருகில் இருப்பவர்கள் அறியாதவகையில் ரகசிய எண்ணை இயந்திரத்தில் பதிவிட வேண்டும். எண்களை அவ்வப்போது மாற்றுவதும் நல்லது.

சில ஏ.டி.எம்.களில் அட்டையைச் செலுத்தி, ரகசிய எண்ணை அழுத்தி, உடனே அட்டையை எடுத்துவிட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களைப் பயன்படுத்தக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT