பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பொருள்களைக் குறிப்பிட்ட நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது கெட்டுவிடும். அதனால் இந்த நாள்களுக்குள் பயன்படுத்துமாறு அதில் காலாவதி தேதியைக் குறிப்பிட்டிருப்பார்கள்.
அதேபோல், தண்ணீர் பாட்டிலிலும் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும். ஆனால், அது உள்ளே இருக்கும் தண்ணீருக்குப் பொருந்தாது. ஏனெனில், தண்ணீர் கெடாது. எனவே, அதில் காலாவதி தேதியை நிர்ணயிக்க முடியாது.
ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பாட்டிலில் இருக்கும் ரசாயனங்கள்தான் தண்ணீரில் கலந்து, அதன் சுவையை மாற்றிவிடும். தீங்கும் விளைவித்துவிடும்.ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பாட்டிலில் இருக்கும் ரசாயனங்கள்தான் தண்ணீரில் கலந்து, அதன் சுவையை மாற்றிவிடும். தீங்கும் விளைவித்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.