முகப்பு
மகளிர்மணி

சமையல் டிப்ஸ்...

தக்காளி சூப் செய்து நீண்டநேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். அதைத் தவிர்க்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:33 PM
பகிர்:

தக்காளி சூப் செய்து நீண்டநேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். அதைத் தவிர்க்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.

 மெதுவடைக்கு உளுந்துடன் சிறிது துவரம்பருப்பு சேர்த்து ஊறப்போட்டால் மெதுவடை சுவை மிகுந்து இருக்கும்.

தயிர்ப்பச்சடி நீர்த்துப்போய் விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து, நைசாக பொடி செய்து கலந்துவிடுங்கள். இதனால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும் சத்தும் கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →