பித்த வெடிப்பு பிரச்னையா?
குதிகாலில் பித்த வெடிப்பு இருந்தால் மாமர பிசினை எடுத்து, தண்ணீரில் போட்டு கரைத்து களிம்பைப் போல் செய்து பித்த வெடிப்பின் மீது தடவவும்.
விமலா சடையப்பன்
குதிகாலில் பித்த வெடிப்பு இருந்தால் மாமர பிசினை எடுத்து, தண்ணீரில் போட்டு கரைத்து களிம்பைப் போல் செய்து பித்த வெடிப்பின் மீது தடவவும்.
மூட்டு, முழங்கால் வலிகளுக்கு முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து உண்பது நல்லது.
தினமும் ஐந்து துளசிகளைத் தின்றால் உடலில் உள்ள எந்த வகைப்பூச்சிகளும் வெளியேறிவிடும்.
காளனம்பட்டி.