மகளிர்மணி

வாழைப்பழம் கேரட் ஸ்மூத்தி

வாழைப்பழம் கேரட் ஸ்மூத்தி செய்வது எப்படி?

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

பழுத்த வாழைப்பழம், கேரட்-தலா 1

பேரீச்சம்பழம் - 4

காய்ச்சி, ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்வித்த பால் - 1 கிண்ணம்

ஐஸ் கட்டி - தேவையான அளவு

செய்முறை:

பெரிய மிக்ஸி ஜாரில், கேரட் துருவல்,சிறிய துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், விதைகள் நீக்கிய பேரீச்சம்பழம், அரை கிண்ணம் பால் சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து, ஒருமுறை அரைத்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பரிமாறவும்.

நாகஜோதி கிருஷ்ணன், சேப்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் புதிய பாடல் அப்டேட்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

SCROLL FOR NEXT