பாட்டி வைத்தியம்...
உடல் முழுவதும் யூகலிப்ட்ஸ் ஆயிலை லேசாகத் தடவிக் கொண்டு, வெந்நீரில் குளித்தால் உடல் வலிகள் மறைந்துவிடும்.
Updated On : 22 மார்ச், 2025 at 10:46 PM
உடல் முழுவதும் யூகலிப்ட்ஸ் ஆயிலை லேசாகத் தடவிக் கொண்டு, வெந்நீரில் குளித்தால் உடல் வலிகள் மறைந்துவிடும்.
மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களை இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது. புளிப்புச் சத்துகள் இரவில் நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும்.
Updated On : 22 மார்ச், 2025 at 10:46 PM
தக்காளி விதை உடலுக்குத் தீமை செய்யும். எனவே, உணவுத் தயாரிக்கும்போது, தக்காளியை விதையை நீக்கிப் பயன்படுத்த வேண்டும்.
Advertisement
முடிந்த அளவு அதிக நீர் கலந்த மோர் அல்லது சீரகம் கலந்த நீரைக் குடிப்பது நல்லது.