மகளிர்மணி

ஹெல்தி சாலட்

காரட், பீட்ரூட் ஆகிய இரண்டின் தோலை நீக்கிவிட்டு, சிறிதாகத் துருவி எடுக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

காரட், தக்காளி- தலா 3

பீட்ரூட்-2

வெள்ளரிக்காய்- 1

பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்- தலா 2

மல்லி இலை- 1 கட்டு

தயிர்- 100 கிராம்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

காரட், பீட்ரூட் ஆகிய இரண்டின் தோலை நீக்கிவிட்டு, சிறிதாகத் துருவி எடுக்க வேண்டும். பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கிவிட்டு அதோடு காரட், பீட்ரூட் துருவலையும் சேர்த்து தயிரில் கலந்து தேவைக்கு உப்பும் சேர்த்து, மல்லி இலையை மேலே தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT