ஜவ்வரிசி சுண்டல்  
மகளிர்மணி

ஜவ்வரிசி சுண்டல்

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி ஜவ்வரிசியை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பெரிய ஜவ்வரிசி - 250 கிராம்

கரம் மசாலா தூள், மிளகாய்த் தூள்- தலா ஒரு தேக்கரண்டி

கேரட் துருவல்- ஒரு மேசைக்கரண்டி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி ஜவ்வரிசியை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின்னர், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து கேரட்டை மேலே தூவிவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த தங்கம் விலை!

அசத்தலான வசூலைச் செய்த ஆண்பாவம் பொல்லாதது!

புதின் இந்தியா வருகை! ரஷிய துணை பிரதமருடன், ஜெய்சங்கர் ஆலோசனை!

நான் எங்கு இருக்கிறேன்? ஆல்யா மானசா வெளியிட்ட விடியோ

ஆம்பூர் அருகே சரக்கு வாகனம் மோதி 2 ஐயப்ப பக்தர்கள் பலி!

SCROLL FOR NEXT