தேவையானவை:
பிரண்டை - அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
மோர் (கெட்டியாக) - 100 மி.லி.
தண்ணீர் - கால் லிட்டர்
செய்முறை:
பிரண்டையைச் சுத்தம் செய்து தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேகவைத்து, முக்கால் பங்கு வெந்தவுடன் எடுத்து ஒரு வடிதட்டில் வைத்து நீரை வடித்துவிட்டு மோரும் மீதி உப்பும் சேர்த்து, நன்றாக உலரும்படி ஒரு வாரம் வெயிலில் வைக்கவேண்டும். அடிக்கடி குலுக்கி வைக்கவேண்டும். உலர்ந்தபின், காற்றுப்புகாதபடி டப்பா, புட்டிகளில் போட்டு வைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.